Al-Ikhlas( الإخلاص)
Original,King Fahad Quran Complex(الأصلي,مجمع الملك فهد القرآن)
show/hide
Unknown(தமிழ்)
show/hide
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ قُل هُوَ اللَّهُ أَحَدٌ(1)
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.(1)
اللَّهُ الصَّمَدُ(2)
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.(2)
لَم يَلِد وَلَم يولَد(3)
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.(3)
وَلَم يَكُن لَهُ كُفُوًا أَحَدٌ(4)
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(4)