Al-Falaq( الفلق)
Original,King Fahad Quran Complex(الأصلي,مجمع الملك فهد القرآن)
show/hide
Unknown(தமிழ்)
show/hide
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ قُل أَعوذُ بِرَبِّ الفَلَقِ(1)
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.(1)
مِن شَرِّ ما خَلَقَ(2)
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-(2)
وَمِن شَرِّ غاسِقٍ إِذا وَقَبَ(3)
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-(3)
وَمِن شَرِّ النَّفّٰثٰتِ فِى العُقَدِ(4)
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,(4)
وَمِن شَرِّ حاسِدٍ إِذا حَسَدَ(5)
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).(5)